news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இந்தியா, இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை..
tv

Also Watch

tv

Read this

இந்தியா, இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை..

இந்தியா, இங்கிலாந்து பலப்பரீட்சை

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
6

இந்தியா, இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையேயான 3 வது மற்றும் கடைசி ஒரு நாள் தொடரில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

லண்டனில் நடைபெற்ற 3 வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து 319 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 305 ரன்கள் குவித்து போராடி தோல்வி அடைந்தது.

இதன் மூலம் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியில் இந்தியா தரப்பில் அபாரமாக விளையாடிய ஹர்மன்பிரீத் கவுர் 102 ரன்கள் குவித்து அசத்தினார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சங்கிப்படை உள்ளே நுழைந்தால் சர்வநாசம் - முதல்வர் பேச்சு

5
9 mins agoshare
சங்கிப்படை உள்ளே நுழைந்தால் சர்வநாசம் - முதல்வர் பேச்சுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved