news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் இந்தியா 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
tv

Also Watch

tv

Read this

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் இந்தியா 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

லக்னோ, உத்தரபிரதேசம்

11

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ind womens win

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49 புள்ளி 5 ஓவர்களில் 292 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

தொடர்ந்து 293 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 40 புள்ளி 5 ஓவர்களில் 190 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 102 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரான்ஸ் அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்

2
3 hrs 21 mins agoshare
எம்பாப்பே








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved