news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews கால்பந்து கிளப் அணியினரை சந்தித்த இந்திய வீரர்கள்..
tv

Also Watch

tv

Read this

கால்பந்து கிளப் அணியினரை சந்தித்த இந்திய வீரர்கள்..

ஜெர்சிகளை மாற்றி மகிழ்ச்சி

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
16

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியினர், மான்செஸ்டர் யூனிடைட் கால்பந்து கிளப் அணியினரை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மான்செஸ்டர் யூனிடைட் கால்பந்து கிளப் அணியினரை இந்திய கிரிக்கெட் வீரர்கள் சந்தித்தனர்.

அப்போது ஜெர்சிகளை மாற்றிக் கொண்டு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"முதல்வர் கட்டுப்பாட்டில் அம்மா உணவகம்" - இபிஎஸ் உறுதி

3
6 mins agoshare
இபிஎஸ் தேர்தல் பரப்புரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved