Also Watch
Read this
By: Web Team

மகளிர் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. கவுகாத்தியில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 47 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 45புள்ளி 5 ஓவர்களில் 211 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.