Also Watch
Read this
By: Web Team

ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை தொடரில் இரு அணிகளும் விளையாடிய விதம் சிறப்பானதாக இருந்ததாக இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தெரிவித்தார். ஒரு அணியாக செயல்பட்ட விதம் உண்மையிலேயே மகிழ்ச்சி அளிப்பதாகவும் இந்திய பந்துவீச்சாளர்கள் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோரின் பங்களிப்பு மிகச்சிறப்பாக இருந்ததாக கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved