news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews வரலாற்று சாதனை படைத்த இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா
tv

Also Watch

tv

Read this

வரலாற்று சாதனை படைத்த இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா

சாதனை

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Smirirthi

சர்வதேச டி20 போட்டிகளில் நான்காயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். அதோடு, ஒட்டுமொத்தமாக 10,000 ரன்களை கடந்த வீராங்கனை என்ற மாபெரும் சாதனையை படைக்க இன்னும் 42 ரன்கள் மட்டுமே தேவை என்பது குறிப்பிடதக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 16042026

2
41 mins agoshare
இன்றைய ராசிபலன்கள்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved