news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஆஸ்திரேலியா அண்டர் 19 அணிக்கு எதிரான போட்டி சதம் அடித்து அதிரடி காட்டிய இந்தியாவின் சூர்யவன்ஷி
tv

Also Watch

tv

Read this

ஆஸ்திரேலியா அண்டர் 19 அணிக்கு எதிரான போட்டி சதம் அடித்து அதிரடி காட்டிய இந்தியாவின் சூர்யவன்ஷி

சூர்யவன்ஷி சதம்

50

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Vaibhav suryavanshi

ஆஸ்திரேலியா அண்டர் 19 அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சதம் அடித்து அசத்தியுள்ளார். 76 பந்துகளில் சதம் அடித்த அவர் தொடர்ந்து விளையாடி அவர் 86 பந்தில் 113 ரன்கள் விளாசி அவுட் ஆனார்.

இதில் 9 பவுண்டரிகளும் 8 சிக்சர்களும் அடங்கும். அவரது அதிரடியாக ஆட்டம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

இதையும் படியுங்கள் :  டி20 தர வரிசையில் அதிக மதிப்பீடு புள்ளிகளை பெற்ற வீரர் இந்தியாவில் அபிஷேக் சர்மா வரலாற்று சாதனை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போராட்டம் வாபஸ் என சி.ஜே.பி. அறிவிப்பு

9
15 hrs 19 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau