Also Watch
Read this
By: Web Team

மகாராஷ்டிரா டி20 தொடரில் Puneri Bappa அணியின் விக்கெட் கீப்பர் சுராஜ் ஷிண்டே ஒரே த்ரோவில் இரண்டு ரன் அவுட் செய்து அசத்தினார்.
Raigad Royals அணி வீரர் சித்தேஷ் வீர், ஆன்-சைடு நோக்கி பந்தை அடிக்க முயன்றார். இருப்பினும், விக்கெட் கீப்பர் சுராஜ் ஷிண்டே பந்தை எடுத்து விரைவாக த்ரோ செய்தார்.
அப்போது ஸ்ட்ரைக்கர் மற்றும் நான்-ஸ்ட்ரைக்கரின் ஸ்டம்புகள் மீது பந்து விழுந்தது.
கிரிக்கெட் வரலாற்றிலேயே அரிதாக நிகழ்ந்த இந்த ரன் அவுட்டை கண்டு ரசிகர்கள் வியப்படைந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved