Also Watch
Read this
By: Web Team

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சுப்மன் கில்லால் கூட, ஒரு தொடக்க ஆட்டக்காரராக சஞ்சு சாம்சனின் இடத்தை நிரப்ப முடியாது என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
சஞ்சு சாம்சன் முதல் 3 இடங்களில் விளையாட வேண்டிய வீரர் என்றும், அவ்வாறு விளையாடும் போது அவர் எதிரணியினருக்கு மிகவும் ஆபத்தானவர் எனவும் கூறியுள்ளார்.