news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்
tv

Also Watch

tv

Read this

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்

கிரிக்கெட்

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Junior world cup

துபாயில் நடைபெற்று வரும் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி 18 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மற்றொரு அரையிறுதியில் வங்கதேசத்தை பாகிஸ்தான் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
14 hrs 48 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved