news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews இங்கிலாந்துக்கு எதிரான பகல் இரவு டெஸ்டில் லபுஸ்சேன் சாதனை
tv

Also Watch

tv

Read this

இங்கிலாந்துக்கு எதிரான பகல் இரவு டெஸ்டில் லபுஸ்சேன் சாதனை

லபுஸ்சேன்

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
1k rUN

இங்கிலாந்துக்கு எதிராக பகல் - இரவு போட்டியாக நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஸ்சேன் ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார். 46 ரன்கள் அடித்திருந்த போது இந்த சாதனையை எட்டிய லபுஸ்சேன், இதன் மூலம் பகல் - இரவு டெஸ்ட் போட்டிகளில் 1,000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். அவருக்கு அடுத்தபடியாக ஸ்டீவ் ஸ்மித் 800+ ரன்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசாம் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்வு

2
4 hrs 11 mins agoshare
ஹிமந்த பிஸ்வா சர்மா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved