Also Watch
Read this
By: Web Team

செக் குடியரசு நாட்டில் நடைபெற்ற MOTOGP பைக் பந்தயத்தில் வீரர்கள் சீறிப்பாய்ந்து பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.
இதில் ஸ்பெயினின் மார்க் மார்க்வெஸ் முதலிடம் பிடித்தார்.
இதன் மூலம் தொடர்ச்சியாக ஐந்து முறை முக்கிய பந்தயங்களை வென்ற முதல் டுகாட்டி ரைடர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
காயம் காரணமாக 10 சுற்றுகளை தவறவிட்ட நடப்பு சாம்பியன் ஜார்ஜ் மார்ட்டின், இந்த ஆண்டின் தனது முதல் பந்தயத்தை முடித்து ஏழாவது இடத்தைப் பிடித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved