news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா முதல் 3 இடங்களை பிடித்த வீரர்கள் இறுதி போட்டிக்கு தகுதி..!
tv

Also Watch

tv

Read this

இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா முதல் 3 இடங்களை பிடித்த வீரர்கள் இறுதி போட்டிக்கு தகுதி..!

டைமண்ட் லீக் தொடர்

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Neeraj chopra

உலக தடகள கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் டைமண்ட் லீக் தொடரின் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்த தொடரில் ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பாக செயல்பட்டு முதல் 6 இடங்களை பிடிக்கும் வீரர்கள் டைமண்ட் லீக் பைனலில், பங்கேற்க தகுதி பெறலாம்.

இந்நிலையில், நீரஜ் சோப்ரா முதல் போட்டியில் 2 ஆம் இடம் பிடித்து 7 புள்ளிகளும், இரண்டாம் போட்டியில் முதல் இடம் பிடித்து 8 புள்ளிகளும் எடுத்து 15 புள்ளிகளுடன் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார். இதனால் முதல் 3 இடங்களை பிடித்த வீரர்கள் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

இதையும் படியுங்கள் : சினிமாவில் 20 ஆண்டுகளை நிறைவு செய்த ரெஜினா சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்று சாதனை படைக்க விருப்பம்

0
12 mins agoshare
KL Rahul








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved