news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews பரிசுத் தொகையை தூக்கி எறிந்த பாகிஸ்தான் அணி கேப்டன் பாக். கேப்டன் சல்மான் அலி ஆகாவின் செயலால் கடும் சர்ச்சை
tv

Also Watch

tv

Read this

பரிசுத் தொகையை தூக்கி எறிந்த பாகிஸ்தான் அணி கேப்டன் பாக். கேப்டன் சல்மான் அலி ஆகாவின் செயலால் கடும் சர்ச்சை

சல்மான் அலி

50

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PAK Captain behavior

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான், பரிசுத் தொகையை தூக்கி எறிந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. போட்டி முடிந்த பிறகு, 2-ஆம் இடத்திற்கான பரிசுத் தொகையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோஷின் நக்வியிடமிருந்து பெற்ற சல்மான் அலி ஆகா, சில நொடிகளிலேயே அந்த செக்கை அங்கேயே தூக்கி எறிந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போராட்டம் வாபஸ் என சி.ஜே.பி. அறிவிப்பு

9
11 hrs 33 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau