Also Watch
Read this
Posted on: Feb 02, 2026 01:14 PM
By: Manigandan Raja

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தை பாகிஸ்தான் புறக்கணிக்கும் பட்சத்தில், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்குதான் பாதிப்பு என இந்திய அணியின் முன்னாள் வீரர் மதன் லால் கருத்து தெரிவித்தார்.
இத்தகைய முடிவுகளின் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திறம்பட சிந்திக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது என அவர் விமர்சனம் செய்தார். பாகிஸ்தான் தொடர்ந்து வங்கதேச அணிக்கு ஆதரவு அளிக்கும் பட்சத்தில், இறுதியில் இரண்டு நாடுகளும் தான் பாதிப்படையபோகிறது என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved