Also Watch
Read this
By: Web Team

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற பாகிஸ்தான் அணிக்கு, இஸ்லாமாபாத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்தில் குவிந்த ரசிகர்கள், ஆட்டம், பாட்டத்துடன் மலர்களை தூவியும், வெற்றி முழக்கங்களை எழுப்பியும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved