Also Watch
Read this
By: Web Team

எஃப் 1 கார் ரேசின் 2026-க்கான வீரர்களை ரெட்புல் ரேசிங் அணி அறிவித்துள்ளது. 2025-ல் மேக்ஸ் வெர்ஸ்டேப்பன் ((MAX VERSTAPPAN)) மற்றும் யூகி சுனோடா((YOUKI TSUNODA)) ஒப்பந்தமாகி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனடையே தற்போது 2026-க்கான ஒப்பந்தத்தில் மீண்டும் மேக்ஸ் வெர்ஸ்டேப்பன் நீடிக்கும் நிலையில், புதிதாக ஐசக் ஹட்ஜர் ((ISACK HADJAR)) இணைந்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved