news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews சாயரா திரைப்படம் உலக அளவில் ரூ. 256 கோடி வசூல்..!
tv

Also Watch

tv

Read this

சாயரா திரைப்படம் உலக அளவில் ரூ. 256 கோடி வசூல்..!

சாயரா திரைப்படம்

49

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sayara

அறிமுக நடிகர் அஹான் பாண்டே, அனீத் பத்தா நடிப்பில் உருவான சாயரா திரைப்படம் உலக அளவில் 256 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் மட்டும் 212 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில், மோஹித் சூரி இயக்கியுள்ள இந்த படம் நானூறு கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கிங்டம் படக்குழுவினர் வழிபாடு..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத்துக்கு ரூ.18,778 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்

2
18 hrs 0 min agoshare
பிரதமர் மோடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved