Also Watch
Read this
By: Manigandan Raja

சுப்மன் கில் வசமுள்ள இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவி, துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரிடம் கைமாறவுள்ளதாக கிரிக்கெட் உலகில் பேசப்பட்டு வருகிறது. கழுத்து வலி காரணமாக சிகிச்சையில் இருந்த கில்,தென் ஆப்பிரிக்க தொடரில் பங்கேற்க முடியாமல் போனார். மறுபுறம் காயத்திலிருந்து குணமடைந்த ஸ்ரேயாஸ், நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க தயாராகி வருகிறார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved