news-tamil-logo

3/21/2026, 10:05:12 AM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் ஸ்ரேயாஸ் ஐயர்?
tv

Also Watch

tv

Read this

மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் ஸ்ரேயாஸ் ஐயர்?

ஸ்ரேயாஸ் ஐயர்

Posted on: Dec 26, 2025 09:02 AM

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Shreays iyer

காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கும் முன் இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடுகிறது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்கு பிறகு, விஜய் ஹசாரே கோப்பையின் பிற்பகுதிப் போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாட வாய்ப்புள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved