Also Watch
Read this
By: Web Team

அமெரிக்காவில் நடைபெற்று வரும் சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் தொடக்க சுற்றில் குகேஷை வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்தியுள்ளார்.
உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சென் போட்டியிலிருந்து விலகியிருக்கும் நிலையில், அமெரிக்காவின் செஸ் சாம்பியன்களும் இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா உள்ளிட்ட 10 பேரும் களம் கண்டு வருகின்றனர்.
முதலில் நடைபெற்ற தொடக்க சுற்றில் குகேஷை எதிர்கொண்ட பிரக்ஞானந்தா, அவரை தோற்கடித்துஅடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம், புள்ளிப்பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இருந்த பிரக்ஞானந்தா, மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved