Also Watch
Read this
By: Manigandan Raja

இலங்கை அணிக்கு எதிரான டி-20 கிரிக்கெட் போட்டியில் 162 ரன்களை குவித்து, ஐசிசி கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த ஜோடி என்ற சாதனையை ஸ்மிரிதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஜோடி தன் வசமாக்கியது. இதற்கு முன்னதாக இதே இணை, 2019ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் 143 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved