Also Watch
Read this
By: Web Team

ஆந்திராவின் விஜயவாடாவில் நடைபெற்ற 78 -ஆவது தேசிய பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு அணி சாம்பியன்ஷிப் பட்டம் வென்று சாதனை படைத்தது. தமிழக வீரர்கள் ஹரிஹரன் - ரூபன் ஜோடி மற்றும் நவீன் - லோகேஷ் ஜோடி இரட்டையர் இறுதி போட்டியிலும், சுகிசாய் பாலாசின்ஹா ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியிலும் வென்றனர். முடிவில் தமிழக அணி 3-க்கு 2 என்ற கணக்கில் சாம்பியன் பட்டத்தை வென்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved