Also Watch
Read this
By: Web Team

புரோ கபடி லீக்கின் மற்றொரு போட்டியில், ஹரியானா அணியை வீழ்த்தி தமிழ்தலைவாஸ் அணி வெற்றிபெற்றது. ஹரியானா அணிக்கு எதிரான போட்டியில், 45-33 என்ற புள்ளி கணக்கில் அபார வெற்றிபெற்ற தமிழ்தலைவாஸ் அணி, இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 5 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.