news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews 20-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நாளை தொடக்கம்
tv

Also Watch

tv

Read this

20-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நாளை தொடக்கம்

தடகள சாம்பியன்ஷிப்

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Neeraj chopra-1

20-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை தொடங்குகிறது. வருகிற 21-ந் தேதி வரை 6 நாட்கள் இந்த போட்டி நடைபெறுகிறது. கடந்த 2023-ம் ஆண்டு அங்கேரியில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.

அவர் இந்த முறையும் தங்கம் வெல்வாரா ? என்று ஆவலுடன் எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டில் இருந்து டிரிபிள் ஜம்ப் வீரர் பிரவீன் சித்ரவேல் இதில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றுபோய் நாளை வா, கண்ணாமூச்சி ஆட்டம் ஆடும் இபிஎஸ்

3
3 mins agoshare
இன்றுபோய் நாளை வா, கண்ணாமூச்சி ஆட்டம் ஆடும் இபிஎஸ்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved