news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews மோசின் நக்வி எடுத்துச் சென்ற ஆசிய கோப்பை மும்பை வரும்
tv

Also Watch

tv

Read this

மோசின் நக்வி எடுத்துச் சென்ற ஆசிய கோப்பை மும்பை வரும்

ஆசிய கோப்பை

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
IND Cup

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வி கையோடு எடுத்து சென்ற ஆசிய கோப்பை, இன்னும் சில நாட்களில் மும்பைக்கு வரும் என பிசிசிஐ உறுதிபட தெரிவித்துள்ளது. இல்லையென்றால், வரும் 4-ம் தேதி துபாயில் நடைபெறும் ஐசிசி கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க பிசிசிஐ தரப்பு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடுரோட்டில் பற்றி எரிந்த பள்ளி வாகனம்

4
7 hrs 44 mins agoshare
School van fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau