news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews U19 உலக்கோப்பை கிரிக்கெட் தொடர்
tv

Also Watch

tv

Read this

U19 உலக்கோப்பை கிரிக்கெட் தொடர்

கிரிக்கெட்

19

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
U19 team

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமிக்கப்பட்டுள்ளார்.

16 அணிகள் பங்கேற்கும், 19 வயது உட்பட்டவர்களுக்கான ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி அடுத்த ஆண்டு ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

கேப்டன் : ஆயுஷ் மாத்ரே

துணை கேப்டன் :  விஹான் மல்ஹோத்ரா

1.வைபவ் சூர்யவன்ஷி

2.ஆரோன் ஜார்ஜ் 

3.வேதாந்த் திரிவேதி

4.அபிக்யான்

5.ஹர்வன்ஷ் சிங்

6.ஆர்.எஸ். அம்ப்ரிஷ்

7.கனிஷ்க் சௌஹான்

8.கிலன் ஏ. படேல்

9.முகமது எனான்

10.ஹெனில் படேல்

11.டி. தீபேஷ்,

12.கிஷன் குமார் சிங்

13..உத்தவ் மோகன்.

மேலும் படியுங்கள் :  இங்கிலாந்து- ஆஸ்திரேலியாவுக்கான ஆஷஸ் தொடர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

4
17 hrs 23 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved