news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews கேட்ச் பிடித்த பந்தை அம்பயரிடம் வீசிய விராட்
tv

Also Watch

tv

Read this

கேட்ச் பிடித்த பந்தை அம்பயரிடம் வீசிய விராட்

விராட்

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Virat catch

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பான கேட்ச் ஒன்றை பிடித்த பிறகு விராட் கோலி ஜாலியாக செய்த செயல் குறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஆட்டத்தின் போது,  மேத்யூ ஷார்ட் வேகமாக அடித்த பந்தை விராட் கோலி சிறப்பாக கேட்ச் பிடித்தார். உடனே பந்தை பின்னால் இருந்த அம்பயரிடம் விளையாட்டாக தூக்கி வீசினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

1
44 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved