news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews வாசிம் அக்ரமின் சாதனை 23 ஆண்டுகளுக்குப் பின் முறியடிப்பு
tv

Also Watch

tv

Read this

வாசிம் அக்ரமின் சாதனை 23 ஆண்டுகளுக்குப் பின் முறியடிப்பு

சாதனை முறியடிப்பு

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Starc

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வேகப்பந்து வீச்சாளர் என்ற வாசிம் அக்ரமின் சாதனையை 23 ஆண்டுகளுக்கு பிறகு மிட்செல் ஸ்டார்க் முறியடித்துள்ளார். அக்ரம் 104 டெஸ்டில் 414 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஸ்டார்க் 102 போட்டிகளில் விளையாடி தற்போது வரை 418 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
9 hrs 47 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved