Also Watch
Read this
By: Web Team

டி-20 உலகக் கோப்பையை வெல்வதற்கு முன்பாக நிச்சயம் ஆசிய கோப்பையை வெல்வோம் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறினார்.
இந்திய அணிக்காக விளையாடி நீண்ட நாள் ஆகிறது என்றும், உலகை வெல்வதற்கு முன்பாக ஆசியாவை வெல்லலாம் எனவும் கூறியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved