Also Watch
Read this
By: Web Team

பாகிஸ்தான் டி20 அணியின் புதிய கேப்டன் யார்? என்பது பற்றிய தகவல் கசிந்துள்ளது. பாகிஸ்தானுக்காக 112 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட ஆல்ரவுண்டர் ஷதாப் கானை புதிய கேப்டனாக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.