news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர்
tv

Also Watch

tv

Read this

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர்

மகளிர் உலக கோப்பை

5

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SA Womens team win

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்திய தென் ஆப்பிரிக்க அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்கள் குவித்தது.

இதில் அதிரடியாக விளையாடிய அந்த அணியின் கேப்டன் லாரா வால்வார்த் 169 ரன்கள் குவித்தார். இதனை தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 42புள்ளி 3 ஓவர்களில் 194 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 125 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரூரை வட்டமடிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை..!

4
6 hrs 31 mins agoshare
எ.வ.வேலு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau