news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews உலக தடகள சாம்பியன்ஷிப் 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் உசேன் போல்ட் சாதனையை சமன் செய்த நோவா லைல்ஸ்!
tv

Also Watch

tv

Read this

உலக தடகள சாம்பியன்ஷிப் 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் உசேன் போல்ட் சாதனையை சமன் செய்த நோவா லைல்ஸ்!

நோவா லைல்ஸ்!

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Usain bolt achicement finished

உலக தடகள சாம்பியன்ஷிப் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தொடர்ச்சியாக 4 முறை தங்கம் வென்ற உசேன் போல்ட்டின் சாதனையை அமெரிக்காவின் நோவா லைல்ஸ் சமன் செய்தார்.

டோக்கியோவில் நடைபெற்று வரும் இத்தொடரில், நோவா லைல்ஸ் 19.52 நொடிகளில் இலக்கை எட்டினார். 2009, 2011, 2013, 2015ம் ஆண்டுகளில் உசேன் போல்ட்டும், 2019, 2022, 2023, 2025ம் ஆண்டுகளில் நோவா லைல்ஸ்-ம் உலக தடகள சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதிய லாரி

0
8 hrs 6 mins agoshare
பேருந்து மீது மோதிய லாரி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau