இதுவரை 118 பாம்புகள்... பகீர் கிளப்பும் வீடியோ | snake rescue tamil nadu | Viral Videoவெள்ளம் காரணமாக, குடியிருப்புப் பகுதிகளுக்கு படையெடுத்த ஆயிரத்து 127 பாம்புகள் பிடிபட்டுள்ளதாக தீயணைப்புத்துறை தகவல் வெள்ளத்தில் சிக்கிய 18 பேர் படகுகள் மூலம் மீட்கப்பட்டதாகவும், முறிந்து விழுந்த 88 மரங்கள் அகற்றப் பட்டுள்ளதாகவும் விளக்கம்