news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews ஒரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும்..
tv

Also Watch

tv

Read this

ஒரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும்..

வானிலை ஆய்வு மையம் கணிப்பு

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
30

தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் காரணமாக அசெளகரியம் ஏற்படலாம் என கூறப்பட்டுள்ளது.

ஜூலை 9 முதல் 13 ஆம் தேதி வரையிலான காலத்தில் தமிழ்நாட்டின் ஒரிரு இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்று சாதனை படைக்க விருப்பம்

0
0 min agoshare
KL Rahul








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved