news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home tamilnadunews 55 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.
tv

Also Watch

tv

Read this

55 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.

அதிகாரிகள் பணியிட மாற்றம்

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

55 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.

9 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 55 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு.

திருப்பூர், பெரம்பலூர், நாமக்கல், விருதுநகர், மதுரை, திருச்சி, ஈரோடு, செங்கல்பட்டு.

சிவகங்கை உள்ளிட்ட 9 மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து உத்தரவு.

ஷில்பா பிரபாகர் சதீஷ் வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை செயலாளராக மாற்றம்.

உயர்கல்வித் துறை செயலாளராக சங்கர் நியமனம்.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலராக பிரகாஷ் மாற்றம்.

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இயக்குநராக ஆல்பி ஜான் வர்கீஸ் நியமனம்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமர் மோடியை சந்தித்த வெனிசுலா பொறுப்பு அதிபர்

1
9 hrs 2 mins agoshare
வெனிசுலா பொறுப்பு அதிபர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved