Also Watch
Read this
By: Web Team

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இரு முறை உயர்ந்து, சவரன் 72000 ரூபாயை கடந்துள்ளது.
காலை நிலவரப்படி தங்கம் ஒரு சவரன் 240 அதிகரித்து 71 ஆயிரத்து 600 ஆக விற்பனையானது.
இந்நிலையில் மாலை மீண்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் அதிகரித்து 72 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.