news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது.. போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் உறுதி
tv

Also Watch

tv

Read this

தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது.. போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் உறுதி

அமைச்சர் சிவசங்கர் உறுதி

45

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
46

தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டணம் உயர்வு என்ற செய்தி வதந்தி என்றும், தனியார் பேருந்து உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடியதால், கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டதாகவும் விளக்கமளித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரூரை வட்டமடிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை..!

4
7 hrs 35 mins agoshare
எ.வ.வேலு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau