Also Watch
Read this
By: Web Team

தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதன்படி, நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved