news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews தமிழகத்தில் 3 வழித்தடங்களில் மித அதிவேக ரயில் சேவை..
tv

Also Watch

tv

Read this

தமிழகத்தில் 3 வழித்தடங்களில் மித அதிவேக ரயில் சேவை..

விரைவில் மித அதிவேக ரயில் சேவை

41

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
30

மித அதிவேக ரயில் சேவை : 

பட்ஜெட்டில் அறிவித்திருந்தபடி, தமிழகத்தில் 3 வழித்தடங்களில் மித அதிவேக ரயில் சேவைக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் வழங்கியுள்ளது.

இது குறித்து விரிவான சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொள்ள sri balaji railroad system private limited நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.

3 வழித்தடங்கள் :

  1. சென்னை - விழுப்புரம் இடையே 167 கிலோ மீட்டருக்கும்,
  2. சென்னை- வேலூர் இடையே 140 கிலோ மீட்டருக்கும்,
  3. கோவை - சேலம் இடையே 185 கிலோ மீட்டருக்கும்  உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

1
35 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved