news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண்.. நடப்பாண்டு அக்.1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும்
tv

Also Watch

tv

Read this

அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண்.. நடப்பாண்டு அக்.1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும்

அரசாணை வெளியீடு

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
1

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண் நடப்பாண்டு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் முன்கூட்டியே அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈட்டிய விடுப்பில் 15 நாட்கள் வரை சரண் செய்து பணபலன்கள் பெறலாம் என அரசு கூறியுள்ளது. இதன் மூலம், சுமார் 8 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள் என்றும், ஆண்டுக்கு 3ஆயிரத்து 562கோடி ரூபாய் கூடுதலாக நிதி ஒதுக்கப்படும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

11
4 hrs 29 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved