news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews தமிழகத்தின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யும்
tv

Also Watch

tv

Read this

தமிழகத்தின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யும்

வானிலை அறிவிப்பு

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
23

தமிழகத்தின் சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்யும் என்றும் சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

0
6 hrs 57 mins agoshare
Uthayanidhi mannarkudi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved