Also Watch
Read this
By: Web Team

அரசுப் பள்ளிக மாணவர்களுக்கான காலாண்டு, அரையாண்டுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி செப்டம்பர் 18ஆம் தேதி அன்று காலாண்டுத் தேர்வுகள் தொடங்குவதாகவும், டிசம்பர் 15ல் அரையாண்டுத் தேர்வு தொடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2025-2026 கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.