news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews சாலை, மேம்பால பணிக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு.. அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
tv

Also Watch

tv

Read this

சாலை, மேம்பால பணிக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு.. அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

ரூ.7,500 கோடி ஒதுக்கீடு

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
24

தமிழ்நாடு முழுவதும் சாலை மற்றும் மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள 7,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

தமிழ்நாடு முழுவதும் 14 புறவழி சாலைகள் அமைப்பதற்காக 1,713 கோடி ரூபாயும், ஆற்றுப் பாலம், சாலை விரிவாக்கம், மழைநீர் வடிகால் பணிகளுக்கு 250 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3,268 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 11042026

0
7 mins agoshare
இன்றைய ராசிபலன்கள்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved