news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home tamilnadunews உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக இருக்கிறது..
tv

Also Watch

tv

Read this

உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக இருக்கிறது..

முதன்மை மாநிலம் தமிழ்நாடு

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
5

உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகி இருப்பது கூடுதல் சிறப்பு என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், உயிர் பிரிந்த பின் தமது உடற்பாகங்கள் தீக்கும் மண்ணுக்கும் இரையாகாமல், பிறரது வாழ்வுக்குத் துணையாவதே பெருவாழ்வு என கூறியுள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளில் 479 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 14052026

0
9 mins agoshare
இன்றைய ராசி பலன்கள் 14052026button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved