news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்.. இன்று முதல் வேட்புமனு தாக்கல்வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வரும் 9-ஆம் தேதி கடைசி நாள்
tv

Also Watch

tv

Read this

ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்.. இன்று முதல் வேட்புமனு தாக்கல்வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வரும் 9-ஆம் தேதி கடைசி நாள்

இன்று முதல் வேட்புமனு தாக்கல்

12

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New Project

தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வரும் 9-ஆம் தேதி கடைசி நாளாகும்.

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களை உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், திமுக சார்பில் 4 பேரும், அதிமுக சார்பில் 2 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

10
47 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved