news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது..
tv

Also Watch

tv

Read this

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது..

தங்கம் விலை குறைந்தது

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
6

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்துள்ளது.

22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 9 ஆயிரத்து 10 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 72 ஆயிரத்து 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நான்கு நாட்களாக வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 120 ரூபாய்க்கும், கிலோ 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

0
6 hrs 16 mins agoshare
Uthayanidhi mannarkudi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved