news-tamil-logo

3/21/2026, 10:10:51 AM

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews 3 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவு.. அதிகாரம் பெற்ற பிறகு முதல் முறையாக குழு அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

3 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவு.. அதிகாரம் பெற்ற பிறகு முதல் முறையாக குழு அறிவிப்பு

துணை வேந்தரை நியமிக்க தேடுதல் குழு

Posted on: May 02, 2025 01:15 PM

51

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
துணை வேந்தரை நியமிக்க தேடுதல் குழு

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகத்திற்கு துணை வேந்தரை நியமிக்க, தமிழ்நாடு அரசு தேடுதல் குழுவை அறிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன், முன்னாள் துணைவேந்தர்கள் சச்சிதானந்தம் மற்றும் விஜயகுமார் ஆகியோரைக் கொண்ட தேடுதல் குழுவை அரசு அமைத்துள்ளது.

தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்த பின் முதல் முறையாக தமிழக அரசு நியமித்துள்ள துணைவேந்தர் தேடுதல் குழு இது என்பது குறிப்பிடத்தக்கது. .

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved