Also Watch
Read this
By: Manigandan Raja

iQOO செல்போன்களின் லேட்டஸ்ட் அப்டேட்
iQOO Z11 Lite 5G செல்போன் இந்தியாவில் அறிமுகம். 6,500mAh பேட்டரி செயல்திறனுடன் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் அறிமுகமாகியிருக்கும் இந்த செல்போனின் ஆரம்ப விலை ரூ.19,499 ஆக நிர்ணயம்
iPhone 14 Pro பதில் Beard Oil ?

Flipkart-ல் ரூ.1.11 லட்சம் மதிப்புள்ள iPhone 14 Pro ஆர்டர் செய்த மும்பையை சேர்ந்த நபர் ஒருவருக்கு தாடிக்கு பயன்படுத்தும் எண்ணெய் டெலிவரி செய்யப்பட்டதால் அதிர்ச்சி இதுதொடர்பான புகாரை அடுத்து, Flipkart நிறுவனம் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1.11 லட்சத்தை திரும்பத்தரவும், இழப்பீடாக ரூ.70,000-ஐ சேர்த்து தரவும் மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் உத்தரவு
இன்ஸ்டாகிராமில் எதிர்பார்த்த அப்டேட் வந்தாச்சு

பயனாளர்கள் பல நாட்களாக எதிர்பார்த்த Replace Audio அப்டேட்டை அறிமுகப்படுத்தியது இன்ஸ்டாகிராம் இதன் மூலம் பழைய போஸ்ட்களில் உள்ள ஆடியோக்களை மாற்றிக்கொள்ளலாம். முன்னதாக ஆடியோவை மாற்ற போஸ்ட்டையே நீக்க வேண்டிய கட்டாயம் இருந்த நிலையில், புதிய அப்டேட்டால் பயனாளர்கள் மகிழ்ச்சி.