news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home technologynews வீட்டிலேயே தியேட்டர் அனுபவம்!
tv

Also Watch

வீட்டிலேயே தியேட்டர் அனுபவம்!

அல்டிமேட் அம்சங்களுடன்

63

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Potronics

Pure Sound Pro 2X ஹோம் தியேட்டர் சிஸ்டம் 

Portronics நிறுவனம் Pure Sound Pro 2X ஹோம் தியேட்டர் சிஸ்டம்-ஐ இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது 1 வயர்டு சப் வூஃபர், சவுண்ட் பார் மற்றும் 2 சேட்டிலைட் ஸ்பீக்கர்களுடன் வரும் இந்த லேட்டஸ்ட் ஆடியோ சிஸ்டம்.

150W ஆடியோ Output-ஐ வழங்குவதால் வாடிக்கையாளர்களுக்கு தியேட்டர் போன்ற ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது விலை ரூ. 5,999.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டேப்லெட் 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Moto Pad 70 Groove டேப்லெட் வரும் 31-ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகிறது நான்கு ட்வீட்டர்கள், 3 வூஃபர்கள், இரண்டு பேசிவ் ரேடியேட்டர்கள் கொண்ட இந்தியாவின் முதல் 9 ஸ்பீக்கர் JBL அமைப்பை இந்த டேப்லெட் கொண்டுள்ளது.

அல்டிமேட் அம்சங்களுடன் Techno smart phones

Tecno நிறுவனத்தின் புதிய Camon 50 Ultra 5G ஸ்மார்ட் போன் இந்திய சந்தையில் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது 3 பேக் கேமராக்கள், 8GB RAM + 256GB ஸ்டோரேஜ், டைமன்சிட்டி 7400 அல்டிமேட் SoC, 6,500mAh பேட்டரி, IP69K வரையிலான IP மதிப்பீடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கொண்ட இந்த போனின் விலை ரூ.40,000 ஆக நிர்ணயம்.


Related Link
சந்தைக்கு வரும் புதிய மொபைல்போன்கள், விலை எவ்வளவு?

சந்தைக்கு வரும் புதிய மொபைல்போன்கள், விலை எவ்வளவு?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved